அதிகார பீடத்தில்இருப்பவர்களிடம் உண்மை பேசுவது எனும் குடிமக்களின் உரிமை மற்றும் கடமை.....
அதிகார பீடத்தில்இருப்பவர்களிடம் உண்மை பேசுவது எனும் குடிமக்களின் உரிமை மற்றும் கடமை.....
காசாவில் உள்ள ஹமாஸ் நிர்வாகம், மலைக்கோவில் பகுதியிலிருந்தும் கிழக்கு ஜெருசலேத்திலிருந்தும்....
தில்லியில், பெட்ரோலின் சில்லரை விலையில் 63 சதவீத வரிகள் இருக்கின்றன.....
நாட்டின் பல பகுதிகளிலும் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.....
அரசாங்கத்துடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை கள் நடத்திக்கொண்டிருக்கும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், குழு அமைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை நிராகரித்துள்ளனர்.....
பல்வேறு முனைகளிலும் மாநிலங்களின் உரிமைகளை அரித்துக்கொண்டிருக்கும் மோடி அரசாங்கத்தின் மத்தியத்துவப் படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியேயாகும்.....
கர்நாடகாவில் நடைபெறும் படு கேவலமான அரசியல் நிகழ்ச்சிப் போக்குகள், ஆளும் கூட்டணிக்கு ஆதரவு அளித்து வந்த காங்கிரஸ் மற்றும் மதச்சார் பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த 14 சட்டமன்ற உறுப்பினர்களும் சுயேச்சை உறுப்பினர்கள் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தி ருப்பதன் மூலம் உச்சத்தை எட்டியிருக்கிறது.